DigiCalகாலண்டர் நிகழ்ச்சிநிரல்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.5
179ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

🏆 பிடித்தமானது: ஆண்ட்ராய்டுக்குரிய சிறந்த காலண்டர் ஆப்ஸ் – The Next Web
🏆 DigiCal, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பிரத்தியேகமான காலண்டர்களில் ஒன்று – Lifehacker

எளிதாகவும் விரைவாகவும் திட்டமிடுவதற்கு எங்களுடைய தினசரி திட்டமிடலில் (planner) தெளிவான வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிநிரல்களைக் காணும் வசதி.

☁ GOOGLE CALENDAR, OUTLOOK, EXCHANGE ஆகியவற்றுடன் இணைக்க முடியும்

📆 நிகழ்ச்சிநிரல்களைத் தெளிவாகவும் நன்றாகவும் பார்ப்பதற்கு 7 வகையான காட்சிகள்
பயன்படுத்த எளிதான திட்டமிடலைக் கொண்டு அப்பாயிண்ட்மெண்ட்டுகளைத் திட்டமிடுங்கள், இதில் உங்கள் நிகழ்வுகளை நாள், வாரம், நிகழ்ச்சிநிரல், மாதம், நிகழ்வுகள் குறிப்பிட்ட மாதம் (text month), பட்டியல், வருடம் ஆகியவை வாரியாகப் பார்க்கலாம்.

📅 6 அழகான, எளிதான பிரத்தியேகமான காலண்டர் நிரல்பலகைகள்
உங்களுடைய பரபரப்பான திட்ட அட்டவணையைத் தெளிவாகப் பார்க்க எங்கள் திட்டத்தினை (planner) பயன்படுத்தவும். இதில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 9 அழகான தீம்களில் பட்டியல், கட்டம், நாள், நாள் வரிசை, நிகழ்வுகள் குறிப்பிடப்பட்ட மாதம் (text month), மாத நிரல்பலகைகள் ஆகியவை வாரியாக அமைக்கலாம்

🎄 விடுமுறை, விளையாட்டு, டிவி, நிதி & வாழ்க்கைமுறைக்கான பிரீமியம் காலண்டர் ⚽
560k+ அதிகமான பொதுவிடுமுறை நாட்கள், விளையாட்டு, சர்வதேச டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உங்கள் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கலாம்.

☔ சர்வதேச வானிலை முன்னறிவிப்பு
எங்கள் திட்டமிடலில் விரிவான வானிலை அறிக்கை காட்டப்படும்: வெப்பநிலை, ஈரப்பதம், மழை/பனிப்போழிவு, காற்றழுத்தம், மேகமூட்டம், காற்று, சூரிய உதயம் & மறைவு

🌃 மெட்டீரியல் டிசைன் டார்க் தீம்
இரவில் பார்ப்பதற்கு ஏற்றது மற்றும் மின்சாரத்தை சேமிக்கும்

🌈 எளிதாக ஒருங்கமைக்க 42 நிறங்கள்!
Google Calendar மூலம் நிறத்தை இணைப்பது உட்பட நீங்கள் திட்டமிடுவதற்காகப் பல்வேறு நிற வாய்ப்புகள் உள்ளன.

🔰 இருப்பிடத்தைத் தேடும் வாய்ப்பு
‘Google இடங்களைத் தானாக நிரப்பும் அம்சம்’ மூலம் முகவரிகளை உள்ளிடும்போதே தேர்வு செய்துவிடும்

🔔 ஒத்திவை (snooze), வரைபடம், வழிகாட்டி ஆகியவை கொண்ட அறிவிப்புகள்
🔒 கூடுதல் தனியுரிமைக்காக உள்ளூர் காலண்டர், இணைக்கத் தேவையில்லை
📆 வேகமாகத் திட்டமிட தேதி & நேரம் இணைந்தே கிடைக்கிறது
🎊 RSVP மூலம் அழைப்புகளை நிர்வகிக்கலாம், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர், விருந்தினர்களுக்குப் பதிலளிக்கலாம்
✈ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நேரத்தில் உங்கள் அப்பாயின்மெண்ட்டுகளைத் திட்டமிடலாம்
🌉 27 மொழிகளில் நிகழ்வுப்படம் பொருந்துகிறது

☀ பிரீமியம் வானிலை முன்னறிவிப்பு
- அடுத்த 48 மணிநேரத்திற்கான விரிவான வானிலை முன்னறிவிப்பு ஒவ்வொரு மணிநேரமும் கிடைக்கும், அடுத்த 15 நாட்களுக்கு 3 மணிநேரத்திற்கு ஒருமுறை கிடைக்கும்
- ஊடாடும் வெப்பநிலை மற்றும் மழை/பனிப்போழிவு வரைபடம்
- பிடித்த இடங்களின் வானிலையை நிர்வகிக்கலாம் சேமிக்கலாம்

🌟 DigiCal+ அம்சங்கள்:
2 கூடுதலான நிரல்பலகைகள்: மாத நிரல்பலகை மற்றும் மாத காலண்டர் நிரல்பலகை
- பணி இல்லாத, பணி இருக்கிற காலத்தை வெப்ப வரைபடம் மூலம் காட்டும் ஆண்டுக் காட்சி
- காலண்டர் நிரல்பலகைகள் மற்றும் நிகழ்ச்சிநிரல்களைப் பார்ப்பதற்கு பிரத்தியேகமான புதிய விருப்பத்தேர்வுகளைப் பெறுங்கள்
- கூடுதலான 7 நிரல்பலகைத் தீம்கள்
- 42 தீம் கலர்கள்
- பிரத்தியேகமான ஒத்திவை விருப்பத்தேர்வு
- விளம்பரங்களே இல்லை

விளக்கப்படம்: https://digibites.zendesk.com/hc

உதவிக்கு: https://digibites.zendesk.com/hc/en-us/requests/new

இணையதளம்: https://www.digibites.nl/digical
புதுப்பிக்கப்பட்டது:
13 அக்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
169ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

Manage all your calendars (Google Calendar, Outlook & Exchange) with DigiCal Calendar.

• Update for Android 16 compatibility - parts of widget API is broken
• This fixes the Agenda, Day List, Month Calendar widget and dots having the wrong color
• Removed DigiCal's own tzdb, manufacturer will have to provide timezone database updates from now on
• Workaround crashes caused by ancient timezone databases on certain Xiaomi, OnePlus devices.
• Fix link handling.
• Various fixes and improvements