Gemini for Homeமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற Google Home ஆப்ஸ் உதவுகிறது.
முகப்புத் தகவலில் உங்கள் வீட்டைப் பார்க்கலாம்
உங்கள் வீட்டின் நிகழ்வுகளைக் காட்டும் வகையிலும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் வகையிலும் Google Home ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்
புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் உங்கள் சாதனங்களை டாஷ்போர்டுகளாகக் குழுவாக்கவும், உங்கள் அமைப்புகளில் எளிதாகச் செல்லவும் உதவுகின்றன. மேலும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டைக் கண்காணிக்கலாம்.
கேமரா நிகழ்வுகளை விரைவாக ஸ்கேன் செய்யலாம்
கேமரா நேரலைக் காட்சியும் பதிவுகள் பிரிவும் இருப்பதால், என்ன நடந்தது என்பதை மிக எளிதாகப் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் தேடலாம்/கேட்கலாம்
புத்தம் புதிய வழியில் உங்கள் வீட்டைக் கட்டுப்படுத்தலாம். Gemini for Homeமுடன் உங்கள் சாதனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொன்னால் மட்டும் போதும்.
*சில தயாரிப்புகளும் அம்சங்களும் சில பிராந்தியங்களில் கிடைக்காமல் போகலாம். சாதனங்கள் இணக்கமானதாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்டது:
14 அக்., 2025